கிராம நீதிமன்றம் வர வேண்டும்!
கிராம நீதிமன்றம் வர வேண்டும்!
மக்கள் அறிந்திருக்க வேண்டிய உரிமையியல், குற்றவியல் சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,மக்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சனைகளுக்கு தக்க ஆலோசனைகள், சேவைகள் அளிக்கவும் மாவட்டந்தோறும் சட்ட சேவை மையங்களை உருவாக்கி சமூக நலன் காத்திட பாடுபடும் ஆர்வமுள்ள வழக்கறிஞர்கள் சட்ட ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து அனைவருக்கும் சட்ட உரிமைகள் மற்றும் சட்ட பாதுகாப்பு கிடைத்திடவும், சட்டத்தின் ஆட்சி ஏற்படவும் பாடுபடுவதே விடியல் சட்ட சேவை மையத்தின் நோக்கமாகும்.
Comments
Post a Comment